1967 - ஒரு மனிதரின் இதயத்தை மற்றொரு மனிதருக்குப் பொருத்திய உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை, தென்ஆப்ரிக்கா வின் கேப்டவுன் நகரிலுள்ள க்ரூட் ஷூர் மருத்துவமனை யில், கிறிஸ்ட்டியன் பர்னார்ட் என்ற மருத்துவர் செய்தார்.